சினிமாவுக்கு பாடல் எழுதுவது எப்படி?

தமிழ் திரைப்பட பாடல்கள் எழுதுவது எப்படி?,தமிழ் பாடல் வரிகள் காதல்
திரைபடத்திற்கு பாடல் எழுதுவது மிக எளிதான காரியம்தான்!
திரைப்படப் பாடல் எழுதுவது போல் எளிதான காரியம் வேற எதுவும் இல்லை எனலாம்!
திரைப்பட பாடல்கள்,திரைப்பட பாடல் வரிகள், தமிழ் பாடல்கல்
என்ன மெட்டுல பாடல் எழுதனும்னு முதல்ல சொல்லிடுவாங்க. அப்புறம் கதைக்கான சூழல் பற்றியும் சொல்லிடுவாங்க. அப்புறம் நாம் கட கடனு எழுதி தள்ள வேண்டியதுதான்.

 வெயிலோடு விளையாடி
வெயிலோடு உறவாடி
வெயிலோடு மல்லுக்கட்டி
ஆட்டம் போட்டோமே
திரைப்பட பாடல்,வைரமுத்து திரைப்பட பாடல்கள்
நண்டூரும் நரி ஊரும்
கருவேலங் காட்டோரம்
தட்டானைச் சுத்தி சுத்தி
வட்டம் போட்டோமே ... என்ற பாடல் நீ்ங்கள் கேட்டு இருப்பீர்கள். அதே மெட்டில் சினிமா பாடல் எழுதுவது எப்படி என்பதை கீழே காணவும்
தமிழ் திரைப்பட பாடல்கள்,தலைவா திரைப்பட பாடல் வரிகள்
மீனவர் படுகின்ற அவதிகள் - இதுதான் பாட்டுக்கான தலைப்பு
மெட்டு மேலே சொல்லியாச்சு! தலைப்பும் சொல்லியாச்சு!  எதைப்பத்தி எழுதனும்னு தலைப்பை பார்த்தாலே புரிஞ்சுக்கலாம்.
கடல் திரைப்பட பாடல் வரிகள்,பழைய திரைப்பட பாடல்கள்
இனிமே நாம  சினிமா பாட்டை  அந்த தலைப்புக்கு பொருந்துற மாதிரி அந்த மெ்ட்டுக்குள்ளற வர்ற மாதி எழுதி தள்ள வேண்டியதுதான்!.
கண்ணதாசன் திரைப்பட பாடல்கள்,திரைப்பட பாடல்கள் எழுதுவது எப்படி?
கடல்மேல போராட்டம்
கரைமேல திண்டாட்டம்
முள்மேல வாழை இலை
அதுதான் நம் வாழ்க்க
ரீரிங்
ஏலேலோ ஐலசா  ஏலேலோ ஐலசா
ஏலேலோ  ஏலேலோ  ஏலே  ஏலேலோ ரீரிங்
திரைப்பட தாலாட்டுப் பாடல்கள்,தமிழ் பாடல்கள்
பேய்காத்து பெருங்காத்து
பெருஞ் சுறா தாக்குண்டு
கொடும் பனி குளிருண்டு
கொட்டும் மழையுண்டு
ரீரிங்
ஏலேலோ ஐலசா  ஏலேலோ ஐலசா
ஏலேலோ  ஏலேலோ  ஏலே  ஏலேலோ ரீரிங்
தமிழ் பாடல் வரிகள்,தமிழ் பாட்டு,தமிழ் பாடல்கள் டவுன்லோடு
கடல் நிறைய நீருண்டு
அது குடிநீரா(க) வழியுண்டா?
கடல் தண்ணி கிடந்தாலும்
தாகம் தணிவதில்ல
..ரீரிங்
ஏலேலோ ஐலசா  ஏலேலோ ஐலசா
ஏலேலோ  ஏலேலோ  ஏலே  ஏலேலோ ரீரிங்
தமிழ் பாடல் பதிவிறக்கம்,தமிழ் பாடல்கள் இலவச தரவிறக்கம்
கான்வென்ட்டு பள்ளியிலே
கடல் நீச்சல் படிக்கவில்ல
கடல் மீனு நீச்சலில்லே
எங்க வாழ்வ படிச்சோமே .
.ரீரிங்
ஏலேலோ ஐலசா  ஏலேலோ ஐலசா
ஏலேலோ  ஏலேலோ  ஏலே  ஏலேலோ ரீரிங்
தமிழ் பாடல் வரிகள் காதல் தமிழ் திரைப்பட பாடல்கள் எழுதுவது எப்படி? 
மீன் பிடிக்க வலையுண்டு
தோல் நிறைய வலியுண்டு
நம்மிடையே பிளவுண்டு
ஒற்றுமை தானில்லே.
.ரீரிங்
ஏலேலோ ஐலசா  ஏலேலோ ஐலசா
ஏலேலோ  ஏலேலோ  ஏலே  ஏலேலோ ரீரிங்
தமிழ் பாடல்கல் திரைப்பட பாடல்கள் திரைப்பட பாடல் வரிகள் 
மீன் திண்ண உடம்பு இது
மீன் திண்ண போகும் அது
வருடத்தில் ஒருஆட்டம் அது
மீனவர் கொண்டாட்டம்.
..ரீரிங்
ஏலேலோ ஐலசா  ஏலேலோ ஐலசா
ஏலேலோ  ஏலேலோ  ஏலே  ஏலேலோ ரீரிங்
வைரமுத்து திரைப்பட பாடல்கள் திரைப்பட பாடல்
விசைப்படகு விரைந்திடுமே
பைப ரும் பறந்திடுமே
நம் துன்பம் குறைந்திடுமா
தினம் வாழ்வே திண்டாட்டம்..
ரீரிங்
ஏலேலோ ஐலசா  ஏலேலோ ஐலசா
ஏலேலோ  ஏலேலோ  ஏலே  ஏலேலோ ரீரிங்
தலைவா திரைப்பட பாடல் வரிகள் தமிழ் திரைப்பட பாடல்கள்
ஆழ்கடல் மீன் பிடிப்பு
அது மரணத்தின் வழிகடப்பு
தினம்தினம் இது பொழப்பு
இது தீர்வ தெப்போது.
.ரீரிங்
ஏலேலோ ஐலசா  ஏலேலோ ஐலசா
ஏலேலோ  ஏலேலோ  ஏலே  ஏலேலோ ரீரிங்
பழைய திரைப்பட பாடல்கள் கடல் திரைப்பட பாடல் வரிகள்
மீனுக்கு வலையுண்டு
மீன் விலைக்கு நிலையுண்டா?
சந்தைக்கு போவ துண்டு
நாம் சங்கடப் படுவதுண்டு
..ரீரிங்
ஏலேலோ ஐலசா  ஏலேலோ ஐலசா
ஏலேலோ  ஏலேலோ  ஏலே  ஏலேலோ ரீரிங்
திரைப்பட பாடல்கள் எழுதுவது எப்படி? கண்ணதாசன் திரைப்பட பாடல்கள்

வாலிப பசி கொண்டு
காதலர் திரிவ துண்டு
வயித்து பசி போக
வாகாய் வலை போடு.
.ரீரிங்
ஏலேலோ ஐலசா  ஏலேலோ ஐலசா
ஏலேலோ  ஏலேலோ  ஏலே  ஏலேலோ ரீரிங்
தமிழ் பாடல்கள் திரைப்பட தாலாட்டுப் பாடல்கள் 
தண்ணீரில் வாழ்வுண்டு
கண்நிறைய கனவுண்டு
நம்பிள்ள கம்ப்யூட்டர்
படிப்பு படிக்கனுமே.
.ரீரிங்
ரிங் ரிங் ரிங்   ரிங் ரிங் ரிங்  
ரிங் ரிங் ரிங்   ரிங் ரிங் ரிங்
ரீரிங் ரீரிங் ரீரிங்ரீரிங்ரீரிங்ரீரிங்
தமிழ் பாட்டு தமிழ் பாடல்கள் டவுன்லோடு தமிழ் பாடல் வரிகள்
இப்போ மெட்டை மாத்தனும் வேறு மெட்டுக்கு இந்த சினிமா பாட்டை எப்படி எழுதலாம்னு கீிழ பாருங்க
தமிழ் பாடல்கள் இலவச தரவிறக்கம் தமிழ் பாடல் பதிவிறக்கம்
கடலில எழும்புற அலைகள கேளடி ஓ மானே
மீனவர் படுகின்ற அவதிகள் கூறிடும் ஓ மானே
கடல் தண்ணி கரிக்குது காரணம் இருக்குது ஓ மானே
உடல் விட்ட வேர்வைகள் கடல் வந்து கலக்குது ஓ மானே செம்பருத்தி படத்தில் வருகிற இந்த மெட்டுல எப்படி அந்த சினிமா  பாட்டை எழுதுவது எப்படி என்று கீழே  பாருங்கள்

ததுங்கின ததுங்கின ததுங்கின ததுங்கின தா னானே
ததுங்கின ததுங்கின ததுங்கின ததுங்கின தா னானே
 

அடுப்புல எரியுற நெருப்பை கேளு நம் உழைப்பை சொல்லும்மடா
சோத்துல போடுற உப்பை கேளு நம் வேர்வை சொல்லும்டா

விடிவெள்ளி விளக்காய் கடலலை நட்பாய் இருக்கு  பாரடா
பாயும் புயலோ பாடாய் படுத்தும் பாட்டைய் பாரடா
                                                                                      அடுப்புல எரியுற
                                               
குளிரும் பனித்துளி தோலை துளைக்கும் நீ கேளடா
பேய் காத்து வீசும் பெரும்சுறா தாக்கும் துயரம் தானடா 
கடலில்ல தண்ணி கரிக்குது இங்கே ஏ ராளம்டா 
பொரிநீர் உண்டா குடித்திட இங்கே நீ சொல்லடா 
                                                                                          அடுப்புல எரியுற

கடலில்ல கரைத்த பெருங்காயம்போல நம் வாழ்வடா 
ஆழ்கடல் போவோம் தினம்தினம் சாவோம் நம் வாழ்வுடா 
இளம் காளைக் காம பசிபோக கன்னிவலை விரிப்பான்டா
நாம் பிள்ள குட்டிப் பசிபோக மீனுவலை விரிப்போம்டா 
                                                                                          அடுப்புல எரியுற

இங்கிலீஷ்சு பள்ளியிலே நாம் பிள்ளை களை சேர்கணும்டா
கோட்டு சூட்டு போட்டுதான் கம்பீர மா பார்கணுன்டா
நாட்டு மக்கள் முன்னேற நல்ல படி படிக்கணுன்டா
ஊரு ஜனம் போற்றத்தான் நல்லபேர வாங் கணும்டா
                                                                                          அடுப்புல எரியுற
அலைகடல் ஓசை அதிகமிருக்கு நீ பாரடா
நம் அழுகுரல் ஓசை எட்டாதிருக்கும் இறைவன் பாரடா
பிள்ளை குட்டி தந்த இறைவன் மனம் கல்லாய் போன தேனடா
நம்சோகம் தீர்ந்து நல்ல வாழ்வு கிடைக்கும் நல்ல நேரம்  ஏதுடா
                                                                                                                                       அடுப்புல எரியுற

கான்வென் னுட்டு பள்ளியிலே  நாம் கணிப்பொறி படிச்சதில்ல
மீனடிக்கும் நீச்ச லில்லே உயிர் போராட்டத்த படிச்சோம்டா
வான ஒளி பார்த்து நாம் ருபா எண்ண படிச்சோம்டா
கொட்டும் பனி பார்த்துதான் நம்ம உணர்வையே அறிஞ்சோம்டா
                                                                                          அடுப்புல எரியுற

அடுத்து அந்த சினிமா பாட்டை   

இன்னிசை பாடிவரும்
இளங்காற்றுக்கு உருவமில்லை
காற்றலை இல்லையென்றால்
ஒரு பாட்டொலி கேட்பதில்லை

என்ற மெட்டில் சினிமா பாடல் எழுதுவது எப்படி என்று கீழே பாருங்கள்.

 கடல்நீர் நிறைந்திருந்தும்
               குடிநீர் வழியில்லை
பேய்மழை கொட்டிவிடும்
               பெரும்புயல் புரட்டிவிடும்


இப்படியே எழுதி எழுதி தள்ள வேண்டியதுதான்.

இளமையாக பாடல் எழுதுவது எப்படி?
செம்பருத்தி படத்தில் வரும் கடலில எழும்புற பாடல் வரிகள் கீழே
மதன்கார்கி,மதன் கார்கி
கடலில எழும்புற அலைகள கேளடி ஓ மானே
மீனவர் படுகின்ற அவதிகள் கூறிடும் ஓ மானே
கடல் தண்ணி கரிக்குது காரணம் இருக்குது ஓ மானே
உடல் விட்ட வேர்வைகள் கடல் வந்து கலக்குது ஓ மானே
நா முத்துக்குமார்,கபிலன்,தாமரை,கார்த்திக் நேத்தா
பூமரங்கள் எத்தனையோ பூமியிலே காய்க்குது
பாய்மரம்தான் நாங்க கொண்ட பட்டினிய தீர்க்குது...
பிள்ளைகுட்டி எங்களுக்கு பாசவலை வீசுது
எங்கசனம் மீன்பிடிக்க ஈரவலை வீசுது
ஊரைநம்பி வாழ்ந்திடாமே நீரைநம்பி வாழுறோம்
கால்பிடிச்சு வாழ்ந்திடாமே மீன்பிடிச்சு வாழுறோம்
மானே ஓ மானே
 கடலில எழும்புற அலைகளை
சினிமாவுக்கு பாட்டு எழுதவது எப்படி?
தூரக்கடல் போனவனை தாரம் நின்னு தேடுவா
தோணி வந்து சேரும் வரை ஆடியே அல்லாடுவா
பெத்தெடுத்த பிள்ளையுடன் தத்தளிச்சு வாடுவா
நெத்திப் பொட்டை காக்க சொல்லி சாமிகள வேண்டுவா
மீனவர்கள் வாழ்க்கை என்றும் முள்ளுமேல வாழைதான்
சூறக்காத்து ஆட்டி வைக்கும் சின்னத்தென்னம் பாளைதான்
மானே ஓ மானே
திரைகதை எழுதுவது எப்படி?,கவிதை எழுதவது எப்படி?
சென்னை வெள்ள நிவாரண நிதிக்காக பிரபலமானவர்கள் வழங்கிய நிதிகள்
ராகவா லாரன்ஸ்சும் முத்தையா முரளிதரன்னும் தலா ஒரு கோடி, டோனி 75 லட்சம் சுரேஷ் ரைனா 50 லட்சம் அல்லு அர்ஜுன்னும் சூர்யாவும் 25 லட்சம் , தெலுகு நட்சத்திரங்கள் பிரபாஸ் நம்ம தனுஷ் ,விஷால் ,சிவகார்த்திகேயன் விக்ரம் பிரபு சத்யராஜ் சானியா மிர்சா , என்று பலரும் 15 முதல் 2 லட்சம் வரை மழை நிவாரண நிதி கொடுத்திருக்கையில் சூப்பர் ஸ்டார் ரஜினியும் 10 லட்சம் கொடுத்து தனது நன்றியை வெளிப் படுத் தியிருக் கிறார். நம்ம ஜெயலலிதா முதல்வரா இருக்கிற நிலையில் நாம் ஏதாவது செய்தே ஆக வேண்டும் என்று அத்தனை முதலாளிகளும் சேர்ந்து வந்து முதல் நாளிலேயே 22 கோடி கொண்டு வந்து கொடுத்து அசத்தி இருக்கிறர்கள். ஒருவரது நன்கொடையை வைத்து மட்டுமே அவரது குணத்தை மதிப்பிட்டு விட முடியாது . கொடுத்தவர்கள் எல்லாரும் கொடுக்காதவர்களை விட மேலானவர்கள் என்றும் பொருள் அல்ல.
ரஜினி திருமண மண்டபத்தில் பாதிக்கப் பட்டவர்களை தங்க வைத்து பராமரித்து ஐந்து கோடி பெறுமான பொருள்களை விநியோகம் செய்ததாக வரும் தகவல்கள் அவரது பிறந்த நாள் கொண்டாட்டத்தை ரத்து செய்த செய்தி எல்லாம் ரஜினி மீது தமிழ் மக்கள் கொண்ட நேசத்தை தக்க வைக்கும.
நல்ல சுவாரசியமான பாடல் வரிகளை எழுதுவது எப்படி?
குறட்டையை தடுப்பது எப்படி? குறட்டை வராமல் இருக்க 
சினிமாவில் வரும் பாடல்களை போல் எழுதுவது எப்படி?
வியக்க வைக்கும் உண்மைகள்! உங்களுக்கு தெரியுமா??